பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாங்க வரி ; அரசர்க்கு அரசன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அரசாங்கவரி. (திவா.) 1. King's tribute, public revenue;
அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109). 2. Kind of kings;
வின்சுலோ
''s.'' The king's tribute.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அரசு + இறை.1. King's tribute, public revenue; அரசாங்கவரி.(திவா.) 2. King of kings; அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109).