தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் வீற்றிருக்கும் அவை ; அரியணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசசபை. (பிங்.) 1. King's council chamber or audience hall;
  • சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2). 2. Throne, the seat of the king;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிம்மாசனத்திருக்கை.

வின்சுலோ
  • ''s.'' The place of a king, or throne.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இருக்கை. 1. King's council chamber or audience hall;இராசசபை. (பிங்.) 2. Throne, the seat ofthe king; சிங்காதன்ம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2).