தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10). To assume airs imagining oneself to be a queen;
  • கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.) To be vexed; to be angry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அரசி +. To assume airs imagining oneself tobe a queen; அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10).
  • v. intr.prob. a-rati +. To be vexed; to be angry; கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.)
  • v. intr.prob. a-rati +. To be vexed; to be angry; கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.)