தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசங்கொம்பு ; மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை ; அரசி ; அம்மி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3, வ்யா. பக். 744.) Grinding stone;
  • அரசாணிமேடை. (யாழ். அக.) 2. Marriage platform, containing a pipal branch;
  • அரசி. அல்லியரசாணி. Queen;
  • அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3). 1. Branch of the pipal tree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரசு + prob.āṇi. 1. Branch of the pipal tree; அரசங் கொம்பு.அரசாணியை வழிபட்டு (திவ். பெரியாழ். 3, 8, 3). 2.Marriage platform, containing a pipal branch;அரசாணிமேடை. (யாழ். அக.)
  • n. < அரசி. cf. இராணி.Queen; அரசி. அல்லியரசாணி.
  • n. perh. அரை- + சாணை.Grinding stone; அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3,வ்யா. பக். 744.)
  • n. perh. அரை- + சாணை.Grinding stone; அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3,வ்யா. பக். 744.)