தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசு நிருவாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223). Reign, rule, government;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராசரிகம், இராசாவினாளுசை.

வின்சுலோ
  • ''v. noun.'' Reign, gov ernment, the exercise of government, the right of possession to the throne, இராசரிகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரசு + ஆள்-.Reign, rule, government; இராசரீகம். என்னேயிவ்வரசாட்சி (கம்பரா. மீட்சி. 223).