தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.) Insignia of royalty, twenty-one in number, viz.,

வின்சுலோ
  • ''s.'' The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Insignia of royalty, twenty-one in number,viz., முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம்,யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை,சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம்,தீபம், இடபம், ஆசனம். (சூடா.)