தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.) Reliable attendants of a king, five in number, viz.,

வின்சுலோ
  • ''s.'' The five confidential servants of a king, as, Com panions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர்.