தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் தன்மை கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.) Theme extolling a king's power to destroy his foes and protect his subjects;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājan +. (Puṟap.) Theme extolling a king's power to destroy his foes and protect his subjects; அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 17.)
  • *அரசர்க்குறுதிச்சுற்றம் aracarkkuṟu-ti-c-cuṟṟamn. < id. + உறுதி +. Reliable attendants of a king, five in number, viz., நட்பாளர்,அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர்.(பிங்.)