தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசியல் கூறும் நூல் ; அரசியல் கோட்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசதருமம். 1. Kingly duties;
  • அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72). 2. Political science, politics;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Kingly duties; இராசதருமம். 2. Political science,politics; அரசியல்கூறும் நூல். அரசருக்கு . . அரசநீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72).
  • *அரசப்பிரதட்சிணம் araca-p-pirataṭci-ṇamn. < அரசு +. Circumambulation of thepipal tree from left to right; அரசமரத்தை வலம்வருகை.