தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.) Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,

வின்சுலோ
  • ''s.'' The six safe-guards of royalty; ''viz.'': படை, குடி, கூழ், அம ச்சு, நட்பு, அரண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājyānga.Requisites of regal administration, as itslimbs, being six in number, viz., அமைச்சு, நாடு,அரண், பொருள், படை, நட்பு. (குறள், 381, உரை.)