தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3) To present to a learned body for acceptance, as a work, giving the first public performance in dancing or in a drama;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr.caus. of அரங்கேறு-. To present to a learnedbody for acceptance, as a work, giving the firstpublic performance in dancing or in a drama;புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3).