தமிழ் - தமிழ் அகரமுதலி
    தைத்தல் ; அழிதல் ; அழுந்துதல் ; வருத்துதல் ; உருகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுந்துதல். (உரி.நி.) 3. To be pressed down;
  • வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81). 4.To suffer;
  • உருகுதல். நெய்யை அரங்கவை. Loc. 5. To melt, as ghee;
  • அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293). 1. To pierce, penetrate, as an arrow;
  • அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32). 2. To be destroyed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. 1. Topierce, penetrate, as an arrow-; அம்பு முதலியனதைத்தல். அம்பு . . . முலையினுள் ளரங்கி மூழ்க(சீவக. 293). 2. To be destroyed; அழிதல். அரக்கரங் கரங்க (திவ். திருச்சந். 32). 3. To be presseddown; அழுந்துதல். (உரி. நி.) 4. To suffer; வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).5. To melt, as ghee; உருகுதல். நெய்யை அரங்கவை. Loc.