தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் உடையவள் ; நடிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq. Deceiftul woman;
  • நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359). Dancing girl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Deceitful woman; வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq.
  • n. < id. Dancing girl;நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359).
  • n. < id. Dancing girl;நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359).