தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகமேடை ; போர்க்களம் ; சூதாடும் இடம் ; படைக்கலக் கொட்டில் ; அவை : ஆற்றிடைக்குறை ; திருவரங்கம் ; தரா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்ரீ ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.)
  • ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156). 6.Island formed by a river or rivers, delta;
  • போர்க்களம். (திவா.) 5. Field of battle;
  • சபை. (திவா.) 4. Assembly of learned men;
  • சூது பயிலும் இடம். (பிங்.) 2. Gambling house;
  • நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112). 1. Stage, dancing hall;
  • படைக்கலம் பயிலும் இடம். (சூடா.) 3. Fencing school for practice of arms;
  • தரா. (நாநார்த்த.) An alloy of copper and tin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அரங்கு, s. a place, site as சீரங்கம், இடம்; 2. a stage, a theatre, நாடகசாலை; 3. a learned assembly, சபை 4. an island formed by a river or rivers; 5. a battle field; 6. a fencing school, சிலம்பக்கூடம்; 7. a gambling house, சூதாடுமிடம்; அரங்கேறின வழக்கு, a suit laid before a public assembly. அரங்கேற்ற, to exhibit a book or bring it before an assembly for approval & acceptance. அரங்க பூமி; battle field. அரங்கன், அரங்கேசன், Vishnu as worshipped at Srirangam.

வின்சுலோ
  • [arangkam] ''s.'' A theatre, stage, ball room, நாடகசாலை. 2. A field of battle, போர் க்களம். 3. A place where acting, singing, gaming, &c., are learned and practised, சூதுமுதலியவைபயிலுமிடம். 4. A square hall, சதுரச்சாலை. 5. Fencing school, சிலம்பக்கூடம். 6. A place of public entertainment, சத்திரம். 7. An assembly especially of learned men, சபை. 8. A school, a place where literature is taught, கல்விச்சாலை. Wils. p. 693. RANGA. 9. An island formed by a river or rivers. ஆற்றிடைக்குறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < raṅga. 1. Stage,dancing hall; நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112). 2. Gambling house;சூது பயிலும் இடம். (பிங்.) 3. Fencing schoolfor practice of arms; படைக்கலம் பயிலும்இடம். (சூடா.) 4. Assembly of learned men;சபை. (திவா.) 5. Field of battle; போர்க்களம்.(திவா.) 6. [T. laṅka.] Island formed by ariver or rivers, delta; ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156). 7. Šrīraṅga; ்ரீரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.)
  • n. < raṅga. An alloyof copper and tin; தரா. (நாநார்த்த.)
  • n. < raṅga. An alloyof copper and tin; தரா. (நாநார்த்த.)