தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களம் ; திரையரங்கம் , நாடக மேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். நடிக்கும் கூடம். 1. Battle-field; Stage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாடகசாலை, போர்க்களம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Battle-field; போர்க்களம். 2. Stage; நடிக்கும் கூடம்.