தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடவழிபாடு ; போர் , பந்தயம் , நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை. 3. Worship preliminary to a dramatic performance;
  • பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65). 2. Worship before an athletic contest;
  • போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை. 1. Worship of Vīra-Lakṣmī, the goddess of battle, preliminary to a battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Worship of Vīra-lakṣmī, the goddess ofbattle, preliminary to a battle; போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை. 2. Worship before anathletic contest; பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன்(பாரத. வாரணா. 65). 3. Worship preliminary toa dramatic performance; நாடகத் தொடக்கத்திற்செய்யும் பூசை.