- n. < rakta +. 1. Vermilion water, used for sprinkling on festive occasions; சாதிலிங்கம் கலந்த நீர். அரக்கு -- 0116 -- நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657). 2. Solution ofsaffron and lime waved on festive occasions,as before a bridal couple; ஆலத்திநீர். அரக்குநீர்சுழற்றி (விநாயகபு. 80, 277). 3. Blood; இரத்தம்.புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத. முத்தி. 7, 25).
|