தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.) Medicinal oil prepared with lac;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Medicinal oil prepared with lac;கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத்தைலம். (தைலவ. தைல. 59.)