தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேயத்தல் ; அழுத்தல் ; வருத்துதல் ; சிதைத்தல் ; முழுதும் உண்ணுதல் ; இருப்பு விட்டுப் பெயர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456). 1. To rub with the palm of hand, or the sole of foot;
  • சிதைத்தல். (சூடா.) 2. To waste, ruin;
  • இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.) 9. To push, drag or otherwise move, as a heavy body;
  • முழுதுமுண்ணூதல். Loc. 8. To eat up;
  • குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8). 7. To cause to diminish;
  • வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4). 6. To cut, sever;
  • அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11). 3. To press down;
  • வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230). 4. To cause trouble to, afflict;
  • கிளைதறித்தல். Loc. 5. To clip off, prune;
  • வாய்நிறைய உண்ணுதல். ஆடு. குழை யரக்குகிறது. Loc. 3. To eat incessantly, in large mouthfuls;
  • துடைத்தல். பெருமதல் மழைக்கண் வருபனி யரக்கி (பெருங். உஞ்சைக். 33, 139). 2. To wipe;
  • கரத்தல். (திவ். திருச்சந். 32, வ்யா. பக். 96.) 1. To hide, conceal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • caus. of அரங்கு-.5 v. tr. 1. To rub with the palm of hand, or thesole of foot; தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந். 456).2. To waste, ruin; சிதைத்தல். (சூடா.) 3. Topress down; அழத்தல். விரலாற் றலையரக்கினான்(தேவா. 223, 11). 4. To cause trouble to, afflict;வருத்துதல். எல்லரக்கும் . . . இராவணன் (கம்பரா.ஊர்தேடு. 230). 5. To clip off, prune; கிளைதறித்தல். Loc. 6. To cut, sever; வெட்டுதல். தாளுந்தோளு மரக்கி (விநாயகபு. 42, 4). 7. To cause todiminish; குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா.46, 8). 8. To eat up; முழுதுமுண்ணுதல். Loc. 9.To push, drag or otherwise move, as a heavybody; இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.)
  • 5 v. tr. 1. Tohide, conceal; கரத்தல். (திவ். திருச்சந். 32,வ்யா. பக். 96.) 2. To wipe; துடைத்தல். பெருமதர் மழைக்கண் வருபனி யரக்கி (பெருங். உஞ்சைக்.33, 136). 3. To eat incessantly, in large mouthfuls; வாய்நிறைய உண்ணுதல். ஆடு குழை யரக்குகிறது. Loc.
  • 5 v. tr. 1. Tohide, conceal; கரத்தல். (திவ். திருச்சந். 32,வ்யா. பக். 96.) 2. To wipe; துடைத்தல். பெருமதர் மழைக்கண் வருபனி யரக்கி (பெருங். உஞ்சைக்.33, 136). 3. To eat incessantly, in large mouthfuls; வாய்நிறைய உண்ணுதல். ஆடு குழை யரக்குகிறது. Loc.