தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வார்ணிசு. (M.M.) 2. Varnish with lac as its chief ingredient;
  • சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம். 1. Lac dye, colouring matter extracted from stick-lac;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< rākṣā +. 1. Lac dye, colouring matter extracted from stick-lac; சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம். 2. Varnish with lac as its chief ingredient; வார்ணிசு. (M.M.)