தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரக்காலிடும் முத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82). Seal, of wax;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rāk-ṣā + இலச்சினை. Seal of wax; அரக்காலிடு முத் திரை. அரக்கிலச்சினையின் வைத்த . . . ஓலை (சூளா. தூது. 82).