தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெளிந்து நடத்தல். (W.) 1. To wriggle as a snake;
  • துடை உராய நடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq. 2. To walk with difficulty, as a man whose thighs rub against each other while walking;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அரக்கு- +. 1. To wriggle as a snake; நெளிந்துநடத்தல். (W.) 2. To walk with difficulty, as aman whose thighs rub against each other whilewalking; துடை உராயநடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq.