தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராக்கதப் பெண் ; நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82) Demoness;
  • பாஷாணம். (வை. மூ.) Poison;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராக்கதஸ்திரீ.

வின்சுலோ
  • ''s.'' [''mas.'' அரக்கன்.] A fe male Raksha, இராக்கதப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rākṣasī. Demoness;இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82).
  • n. Poison; பாஷாணம்.(வை. மூ.)