தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னாரி ; அகில் ; அவலரக்கு ; குருதி ; பாதுகாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) Indian sarsaparilla. See நன்னாரி.
  • அகில். (பரி. அ.) 2. Eagle wood;
  • திருநாமப்பாலை. (வை. மூ.) 1. Ovalleaved China root;
  • பாதுகாப்பு. பாரக்கம் பயில் புகாரில் (தேவா. 46, 8). Protection;
  • அவலரக்கு. (பதிற்றுப். 30. 27) Shellac;
  • இரத்தம். Blood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blood,இரத்தம்.

வின்சுலோ
  • [arkkm] ''s.'' The நன்னாரி creeper, Hemidesmus Indicus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Indian sarsaparilla. See நன்னாரி. (மலை.)
  • n. < rākṣā. Shellac;அவலரக்கு. (பதிற்றுப். 30, 27.)
  • n. cf. rakta. Blood;இரத்தம்.
  • n. < rakṣā. Protection; பாதுகாப்பு. பாரரக்கம் பயில் புகாரில் (தேவா.46, 8).
  • n. < arka. 1. Oval-leaved China root; திருநாமப்பாலை. (வை. மூ.) 2.Eagle wood; அகில். (பரி. அக.)