தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாதிரைநாள் வரப் போகு தய்யே (நந்தனார் சரித்.) Voc. of அய்யன், used by low caste people.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulgar form of அய்யா), s. vocative of அய்யன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Voc. of அய்யன்,used by low caste people. திருவாதிரைநாள் வரப்போகு தய்யே (நந்தனார் சரித்.).