தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகாதது. That which is unsuitable, improper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அயோக்கியதை, அயோக் கியத்தனம், s. (அ. priv.) unfitness, ஒவ்வாமை; 2. dishonesty, நெறிகேடு, அயோக்கியசிகாமணி, a most dishonest scoundrel. அயோக்கியன், an unfit man; a dishonest man; a scoundrel.

வின்சுலோ
  • [ayōkkiyam] ''s.'' [''priv.'' அ.] Un suitableness, impropriety, incompetency, யோக்கியவீனம். Wils. p. 65. AYOGYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-yō-gya. That which is unsuitable, improper;தகாதது.