தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11). Unfitness, incongruity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-yukta. Unfitness, incongruity; தகுதியின்மை. அயுத்தமெனுஞ்சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34, 11).