தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினாயிரம் ; பிரிவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினாயிரம். (இரகு. திருவவ. 1.) Ten thousand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ten thousand, பதினாயிரம்.

வின்சுலோ
  • [ayutam] ''s.'' Ten thousand, பதினா யிரம். Wils. p. 65. AYUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ayuta. Ten thousand; பதினாயிரம். (இரகு. திருவவ. 1.)