தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்தமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்தாமை. அயுக்தி மேலே சொல்லுவர் (நீலகேசி, 207, உரை). Incongruity, impropriety, absurdity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-yukti. Incongruity,impropriety, absurdity; பொருந்தாமை. அயுக்திமேலே சொல்லுவர் (நீலகேசி, 207, உரை).