தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.) Lands assessed subsequent to the first settlement by the British;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. 'ain-wār.Lands assessed subsequent to the first settlement by the British; முதல்வரித் திட்டத்திற்குப்பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G. Sm. D. I. ii, 28.)
  • n.< அயில்வார் +. Dry lands converted to wet;புன்செய்யை நன்செய்யாகத் திருத்திய நிலம். (R. T.)
  • n.< அயில்வார் +. Dry lands converted to wet;புன்செய்யை நன்செய்யாகத் திருத்திய நிலம். (R. T.)