தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்பு ; கூர்மை ; அறுவை செய்யும் கத்தி ; வேல் ; கலப்பை ; கோரை ; விரை ; முசுமுசுக்கை ; அழகு ; உண்ணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரை. (அக. நி.) 1. cf. அகில். Perfume;
  • முகமுசுக்கை. (பச். மூ.) 2. cf.அயிலேயம். Bristly bryony;
  • சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30). 2. Surgical knife, lancet;
  • வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33). 3. Javelin, lance;
  • கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386). 4. Sharpness;
  • கோரை. (W.) 5. Sedge;
  • இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8). 1. Iron;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sharpness, கூர்மை; 2. javelin, கைவேல்; 3. sedge, கோரை; 4. iron, இரும்பு; 5. beauty.
  • அயிலு, v. t. eat, take food, உண்; 2. drink பருகு, அயிறல், அயிலல், v. n. eating.

வின்சுலோ
  • [ayil] ''s.'' Sharpness, keenness, கூர் மை. 2. Javelin, கைவேல். 3. Steel, iron, இரும்பு. 4. A plough, நாஞ்சில். (சது.) 5. A kind of grass, கோரைப்புல். 6. Beauty, அழகு. ''(p.)''
  • [ayil ] --அயிலு, கிறேன், அயின் றேன், வேன், அயில, ''v. n.'' To cat, drink, take food, make a meal உண்ண. ''(p.)''
  • --அயில்வு--அயிறல்--அ யின்றல், ''v. noun.'' Eating, taking food, உண்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ayas. 1. Iron; இரும்புஅயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8). 2. Surgicalknife, lancet; சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரியிரலை விழுப்புண் (ஞானா. 30). 3. Javelin, lance;வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33). 4. Sharpness; கூர்மை. ஆண்மகன் கையி லயில்வாள் (நாலடி.386). 5. Sedge; கோரை. (W.)
  • n. 1. cf. அகில். Perfume;விரை. (அக. நி.) 2. cf. அயிலேயம். Bristlybryony; முசுமுசுக்கை. (பச். மூ.)
  • n. 1. cf. அகில். Perfume;விரை. (அக. நி.) 2. cf. அயிலேயம். Bristlybryony; முசுமுசுக்கை. (பச். மூ.)