தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயமுறுதல் ; மறைத்தல் ; குறிஞ்சியாழ்த் திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகம். (பாரத. திரௌ. 63.) 1. Doubt, suspicion;
  • குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.) 2.A secondary melody-type of the kuṟici class;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தேகம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Suspicion, sur mising, conjecture, ஐயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயிர்-. 1. Doubt,suspicion; சந்தேகம். (பாரத. திரௌ. 63.) 2.(Mus.) A secondary melody-type of the kuṟiñciclass; குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.)