தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) Indra's elephant. See ஐராவதம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra's elephant.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அயிராவணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < airāvata.Indra's elephant. See ஐராவதம். (பிங்.)