தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐராவதம். இலங்கெயிற் றயிரா பதத்தொடு கடிதுவந்தன னிந்திரன் (தக்கயாகப். 259). Indra's elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Airāvata.Indra's elephant; ஐராவதம். இலங்கெயிற் றயிராபதத்தொடு கடிதுவந்தன னிந்திரன் (தக்கயாகப். 259).