தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64). The E. quarter, as under the guardianship of Indra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aindra+. The E. quarter, as under the guardianshipof Indra; கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத்.பு. தென்கை. 64).