தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேளாது கிடைக்கும் பிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257). Unsolicited alms;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அயாசதுபிச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-yācaka.Unsolicited alms; கேளாதுகிடைக்கும் பிச்சை.ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257).