தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அயலவன் ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான். (கம்பரா. காப்பு. 2). 3. Enemy;
  • பக்கத்தவன். 1. Neighbour;
  • அன்னியன். 2. Stranger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Neighbour;பக்கத்தவன். 2. Stranger; அன்னியன். 3. Enemy;பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான் (கம்பரா. காப்பு. 2).