தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்வழலை ; புண்ணீர் கசிந்து பரவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22). Excrescence resulting from a sore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Excrescence resultingfrom a sore; புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென்னிய (புறநா. 22).