தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்வு ; மறதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறப்பு. (பிங்.) Forgetfulness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறதி.

வின்சுலோ
  • ''v. noun.'' Forgetfulness, liability to forget, மறதி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Forgetfulness; மறப்பு. (பிங்.)