தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயர்ச்சி ; செலுத்துதல் ; விரும்புதல் ; வழிபடுதல் ; விளையாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும் (கலித். 82). To play, sport;
  • உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) செய்தல். (திவா.) மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ. 10, காஞ்சி. 2). செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). விரும்புதல். செலவயர்தும் (பு. வெ. 12, வென்றி. 1). 2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; 1. To do, perform; 2. To forget; 3. To drive, as a chariot; 4. To worship; 5. To desire;
  • தளர்தல். (திருவாச. 32, 9.) 1. To become weary, to faint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. ayilu, M. ayarkka.]4 v. intr. 1. To become weary, to faint; தளர்தல். (திருவாச. 32, 9.) 2. To lose consciousness,as in fainting, sleep, or drunkenness; உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.)--v. tr. 1. To do,perform; செய்தல். (திவா.) 2. To forget; மறத்தல்.ஆயா தறிவயர்ந்து (பு. வெ.. 10, காஞ்சி. 2). 3. Todrive, as a chariot; செலுத்துதல். திண்டே ரயர்மதி(கலித். 30, 19). 4. To worship; வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). 5. To desire;விரும்புதல். செலவயர்தும் (பு. வெ.. 12, வென்றி. 1).

  • 4 v. intr. To play, sport;விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும்(கலித். 82).
  • 4 v. intr. To play, sport;விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும்(கலித். 82).