தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயம் ; நீர் ; சுனை ; குளம் ; சேறு ; நிலம் ; அயசு ; சிறுபூலா ; அலரிச்செடி ; ஆடு ; குதிரை ; முயல் ; விழா ; பாகம் ; நல்வினை ; இறும்பு ; அரப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். (பிங்.) 1. Water;
  • சுனை. (அகநா. 38, உரை.) 2. Spring on a mountain;
  • பள்ளம். அயமிழி யருவி (கலித். 46). 1. Valley, depression, ditch;
  • குளம். (பிங்.) 2. Tank, pond;
  • சேறு. (உரி. நி.) 3. Mud, mire;
  • ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73). Sheep;
  • உற்சவம். (அக. நி.) Festival;
  • இரும்பு. (பிங்.) 1. Iron;
  • அரப்பொடி. (தைலவ. தைல. 6.) 2. Iron filings;
  • (மூ.அ.) See சிறுபூலா.
  • குதிரை. (பிங்.) Horse;
  • (மூ.அ.) Oleander. See அலரி.
  • முயல். (அரு. நி.) Hare;
  • நலந்தரும் முற்கருமம். (நாநார்த்த.) Past karma productive of good;
  • மழைநீர் (பச். மூ.) Rain water;
  • பூமி. 3. Earth;
  • சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15). Doubt;
  • யாகம். 1. Sacrifice;
  • சூதன். 2. Charioteer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. iron, இரும்பு; 2. sheep, ஆடு; 3. water; 4. festival; 5. horse; & 6. good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை. அயக்காந்தம், a load stone magnet. அயச்செந்தூரம், red oxide of iron. அயபஸ்பம், oxide of iron. அயக்கிரீவன், Vishnu (as horse-necked in one of his forms). அயவாகனன், fire god whose vehicle is a goat; 2. Muruga. அயமகம், (அஜம்+மஹம்) horse sacrifice; also அயமேதம்.

வின்சுலோ
  • [ayam] ''s.'' Sheep or goat, ஆடு. Wils. p. 12. AJA. 2. Horse, குதிரை. Wils. p. 968. HAYA. 3. Iron, இரும்பு. Wils. p. 65. AYAS. 4. Good luck, caused by deeds of former births, favorable fortune, நல்வினை. Wils. p. 64. AYA.
  • [aym] ''s.'' A festival, feast, விழா. 2. Mud, mire, சேறு. 3. Water, நீர். 4. Tank, pond, குளம். 5. Ground, earth, நிலம். 6. Oleander shrub, அலரிச்செடி. 7. A ditch, hole, pit, குழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐயம். cf. (saṃ-)šaya.Doubt; சந்தேகம். மன்னவன் . . . அயமதெய்தி(திருவாலவா. திருவிளை. 33, 15).
  • n. cf. payas. 1. Water;நீர். (பிங்.) 2. Spring on a mountain; சுனை.(அகநா. 38, உரை.)
  • n. cf. šaya. 1. Valley,depression, ditch; பள்ளம். அயமிழி யருவி (கலித்.46). 2. Tank, pond; குளம். (பிங்.) 3. Mud,mire; சேறு. (உரி. நி.)
  • n. < aja. Sheep; ஆடு.அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73).
  • n. < aya. Festival; உற்சவம். (அக. நி.)
  • n. < ayas. 1. Iron; இரும்பு.(பிங்.) 2. Iron filings; அரப்பொடி. (தைலவ. தைல.6.)
  • n. See சிறுபூலா. (மூ.அ.)
  • n. < haya. Horse; குதிரை.(பிங்.)
  • n. < haya-māra. Oleander.See அலரி. (மூ.அ.)
  • n. (அக. நி.) 1. Sacrifice;யாகம். 2. Charioteer; சூதன். 3. Earth; பூமி.
  • n. (அக. நி.) 1. Sacrifice;யாகம். 2. Charioteer; சூதன். 3. Earth; பூமி.
  • n. cf. payas. Rain water;மழைநீர். (பச். மூ.)
  • n. < aya. Past karma productive of good; நலந்தரும் முற்கருமம். (நாநார்த்த.)
  • n. < šasam. Hare; முயல்.(அரு. நி.)