தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை). Absence of kinship, non-relationship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயல்-மை.Absence of kinship, non-relationship; அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்(தொல். பொ. 147, உரை).