தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மணங்களுள் ஒன்று ; காண்க : பிரசாபத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation. A form of Hindu marriage. See பிராசாபத்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Aja(= prajā-pati) +. A form of Hindu marriage.See பிராசாபத்தியம். அயன்மணமொழி (சிலப். 24,பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல் +மணம், `marriage with man other than the onefixed upon by the bride' would be a betterinterpretation.