தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரோகிணிநாள் ; பிரமன் பிறந்தநாள் ; பிரமன் வாழ்நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன்தினம். 2. A day of Brahmā;
  • பிரமன்வாழ்நாள். 3. Age of Brahmā;
  • (பிங்.) 1. The fourth nakṣatra. See உரோகிணி.

வின்சுலோ
  • ''s.'' The fourth lunar mansion, உரோகணிநாள். 2. The age of Brahma, பிரமன்வாழ்நாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Aja + நாள். 1. The fourth nakṣatra. See உரோகிணி. (பிங்.) 2. Aday of Brahmā; பிரமன்தினம். 3. Age ofBrahmā; பிரமன்வாழ்நாள்.