தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலவு ; பயணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவு. வெய்யோன் வடதிசை யயண முன்னி (சீவக. 851). Moving, going;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ayana. Moving,going; செலவு. வெய்யோன் வடதிசை யயணமுன்னி (சீவக. 851).