தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்புச் சிந்தூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரும்புசேர்ந்த சிந்தூரமருந்து. (இங். வை.) Hydrated Peroxide of iron;

வின்சுலோ
  • ''s.'' Red oxide of iron, இரும்புச்சிந்தூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Hydrated peroxide of iron; இரும்புசேர்ந்தசிந்தூரமருந்து. (இங். வை.)