தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்பு ; எஃகு ; வழுக்குநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரும்பு. (சி. சி. 4, 8, சிவாக்.) Iron;
  • வழுக்கல் நிலம். (W.) Slippery ground;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. steel.

வின்சுலோ
  • [aycu] ''s.'' Slippery ground, வழுக் கல்நிலம்.
  • [ayacu] ''s.'' Iron, steel, உருக்கு. Wils. p. 65. AYAS.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ayas. Iron; இரும்பு.(சி. சி.. 4, 8, சிவாக்.)
  • n. cf. அசறு. Slippery ground;வழுக்கல் நிலம். (W.)
  • n. cf. அசறு. Slippery ground;வழுக்கல் நிலம். (W.)