தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்து ; ஊசிக்காந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20). Loadstone, as iron-lover;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உகிக்காந்தம்.

வின்சுலோ
  • ''s.'' Loadstone, mag net, ஊசிக்காந்தம். Wils. p. 65. AYASKANTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Loadstone, as iron-lover; ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20).