தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மை குத்துதற்குரிய பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மை குத்துதற்குரிய பால். Lymph of smallpox, pustule;

வின்சுலோ
  • ''s.'' Lymph of small pox pustules.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lymph of smallpox, pustule; அம்மை குத்துதற்குரிய பால்.