தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ததும்பல் குறிப்பு ; ஓர் ஒலிக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10). 1. Onom. expr. of filling or overflowing, as of water;
  • ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) 2. Onom. expr. of humming;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலிக்குறிப்பு.

வின்சுலோ
  • [ammeṉl] A particle imitative of sound, a hum, ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Onom. expr.of filling or overflowing, as of water; நீர்த்தும்பற்குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திருவிடை. மும். 10). 2. Onom. expr. of humming;ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)